காரைசிட்டி - காரைநகர் செய்திகள்

செய்திகள்

மேலும்

அமரர் சங்கரப்பிள்ளை பவன்ராஜ் நினைவாக இரத்ததான முகாம்

அமரர் சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவாக மாபெரும் இரத்ததான முகாம் ஆடி 26 (26/07/2026 - ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணிக்கு களபூமி இந்து இளைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

Jul 26, 2026

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் காரைநகர் பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், ஆடி 3, 10 திகதிகளில் J/45, J/47, J/48 கிராம அலுவலர் பிரிவுகளில் நான்கு கலைஞர்கள் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

Jul 26, 2026

ரோட்டரி கழகத்தினால் சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்.

காரைநகர் சுந்தரமூர்த்தி பாடசாலை மாணவர்களுக்கு யாழ் ரோட்டரி கழகம் சர்பாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

Jul 25, 2026

காரைநகர் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர் மன்ற ஒன்றுகூடல் மற்றும் மதிய போசன விருந்துபசாரம்

யா/காரைநகர் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர் மன்ற ஒன்றுகூடல் மற்றும் மதிய போசன விருந்து ஆடி 22 நண்பகல் 12 மணிக்கு நடராசா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

Jul 23, 2026

ஆடிக் கூழ் கலவை (Aadi Porridge Mix) 200g
Rs 550

ஆடிக் கூழ் கலவை (Aadi Porridge Mix) 200g

பல்லுயிர்

கம்பு தோசை கலவை ( Pearl millet dosa mix) 200g
Rs 530

கம்பு தோசை கலவை ( Pearl millet dosa mix) 200g

பல்லுயிர்

Dried king yam powder | இராசவள்ளி மா | 200g
Rs 1,200

Dried king yam powder | இராசவள்ளி மா | 200g

பல்லுயிர்

உளுத்தம் கஞ்சி கலவை Black lentil kanji mix/200g
Rs 670

உளுத்தம் கஞ்சி கலவை Black lentil kanji mix/200g

பல்லுயிர்

உளுந்து களி கலவை / Black lentil Porridge Mix/200g
Rs 680

உளுந்து களி கலவை / Black lentil Porridge Mix/200g

பல்லுயிர்

Rs 175

எள்ளு பாகு Ellu paaku/50g

பல்லுயிர்

விற்றுத் தீர்ந்தது

சேவைகள்

மேலும்
சேலை பிளவுஸ் தையல்
Rs 1,490முதல்

சேலை பிளவுஸ் தையல்

தையல் · 5 நாட்கள்

விவரங்கள்
ஆரி வேலை பிளவுஸ்
Rs 6,000முதல்

ஆரி வேலை பிளவுஸ்

ஆரி வேலை · 10 நாட்கள்

விவரங்கள்
ஆரி வேலை — சேலை / லெஹங்கா
Rs 8,000முதல்

ஆரி வேலை — சேலை / லெஹங்கா

ஆரி வேலை · 14 நாட்கள்

விவரங்கள்
ஆண்கள் சட்டை தையல்
Rs 999முதல்

ஆண்கள் சட்டை தையல்

தையல் · 4 நாட்கள்

விவரங்கள்
கால்சட்டை தையல்
Rs 999முதல்

கால்சட்டை தையல்

தையல் · 5 நாட்கள்

விவரங்கள்
டீ-சர்ட் அச்சிடல்
Rs 950முதல்

டீ-சர்ட் அச்சிடல்

தையல் · 3 நாட்கள்

விவரங்கள்

காரைநகர்

07:30 நிலவரம்

29°

மேகமூட்டம்

உயர் 31°·தாழ் 28°

ஈரப்பதம்
81%
காற்று
28km/h
karaicity.com · உங்கள் உதவி தேவைசெய்திகள், நினைவஞ்சலிகள், நிகழ்வுகள், பொருட்கள்பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறியத் தரவும்

நினைவஞ்சலி

மேலும்

இன்றைய ராசி பலன்

July 28, 2026

மேஷம்Aries

இன்று உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பணத் தேவைகள் நிறைவாகும், ஆனால் பேச்சில் கொஞ்சம் அமைதி காக்குங்கள்.

12 ராசிகளின் பலன் →

காணொளி

மேலும்