
அமரர் இரத்தினசிங்கம் சிவகுமார்
தோற்றம் 08.09.1970மறைவு 09.10.2024
அல்வின் வீதி, காரைநகர்
காரைநகர் அல்வின் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சிவகுமார் அவர்கள் நேற்று (09.10.2024) புதன்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை (11.10.2024) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.