செய்திகள்

ரோட்டரி கழகத்தினால் சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்.

காரைநகர் சுந்தரமூர்த்தி பாடசாலை மாணவர்களுக்கு யாழ் ரோட்டரி கழகம் சர்பாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ். ரோட்டரி கழகத்தினால் (Rotary Club of Jaffna) நேற்று (24.07.2026) பாடசாலை செல்வதற்குப் போக்குவரத்தில் இடர்பாடுள்ள காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலத்தில் தெரிவு செய்யப்பட்ட பதினைந்து மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

Image
Image
Image
Image
Image

மேலும் படிக்க

அமரர் சங்கரப்பிள்ளை பவன்ராஜ் நினைவாக இரத்ததான முகாம்

அமரர் சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவாக மாபெரும் இரத்ததான முகாம் ஆடி 26 (26/07/2026 - ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணிக்கு களபூமி இந்து இளைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

Jul 26, 2026

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் காரைநகர் பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், ஆடி 3, 10 திகதிகளில் J/45, J/47, J/48 கிராம அலுவலர் பிரிவுகளில் நான்கு கலைஞர்கள் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

Jul 26, 2026

காரைநகர் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர் மன்ற ஒன்றுகூடல் மற்றும் மதிய போசன விருந்துபசாரம்

யா/காரைநகர் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர் மன்ற ஒன்றுகூடல் மற்றும் மதிய போசன விருந்து ஆடி 22 நண்பகல் 12 மணிக்கு நடராசா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

Jul 23, 2026