காரைநகர் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர் மன்ற ஒன்றுகூடல் மற்றும் மதிய போசன விருந்துபசாரம்
யா/காரைநகர் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர் மன்ற ஒன்றுகூடல் மற்றும் மதிய போசன விருந்து ஆடி 22 நண்பகல் 12 மணிக்கு நடராசா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
காரைநகர் இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவர் மன்றத்தின் ஒன்றுகூடல் மற்றும் மதிய போசன விருந்து நிகழ்வு நேற்று (ஆடி 22, புதன்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு நடராசா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
தலைவர்:
திரு. வ.ஜதுர்ஷன் - உயர்தர மாணவர் மன்றத் தலைவர்
சார்பு:
திரு. கு.அகிலன் - கல்லூரி முதல்வர்
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டவர்:
திருமதி வாசுகி தவபாலன் - முன்னாள் ஓய்வுநிலை அதிபர், யா/காரைநகர் இந்துக்கல்லூரி
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டவர்கள்:
திரு. ஆ. காங்கேயன் - விரிவுரையாளர், ஓவியத்துறை, யாழ்பாண பல்கலைக்கழகம்.
கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டவர்:
திரு. இ. பிரதாபன் - முன்னாள் தமிழ் பாட ஆசிரியர்
நிகழ்வில் உயர்தர மாணவர் மன்றத்தினரும், கல்லூரி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் பெருமளவில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
உயர்தர மாணவர் மன்றம்,
யா/காரைநகர் இந்துக்கல்லூரி





நன்றி புகைப்படங்கள் - Sinthuja Photography
https://www.facebook.com/media/set/?vanity=sinthu.suntharalingam.1&set=a.2452737561869223


