அமரர் அம்பிகைபாகன் நவமணி

அமரர் அம்பிகைபாகன் நவமணி

தோற்றம் 29.01.1947மறைவு 25.07.2026

களபூமி காரைநகர்

காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் நவமணி 25.07.2026 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சுந்தரம்மா தம்பதியரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - திலகவதி தம்பதியரின் அன்பு மருமகளும், வைத்தியர் அம்பிகைபாகன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சுந்தரராஜா, இராசமணி, இராசலட்சுமி மற்றும் சிவமணி, தவமணி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.07.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

குடும்பத்தினர்

Image