செய்திகள்

அமரர் சங்கரப்பிள்ளை பவன்ராஜ் நினைவாக இரத்ததான முகாம்

அமரர் சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவாக மாபெரும் இரத்ததான முகாம் ஆடி 26 (26/07/2026 - ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணிக்கு களபூமி இந்து இளைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

அமரர் சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின் ஒரு வருட நினைவாக 26.07.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.30 மணியளவில் காரைநகர் களபூமி இந்து இளைஞர் மன்றத்தில் அவரது நண்பர்களினால் ஈர்ப்பது செய்யப்படுள்ளது. இவ் இரத்ததான முகாமில் தங்களின் பெறுமதியான பங்களிப்பினை வழங்குமாறு களபூமி இந்து இளைஞர் மன்றம் அன்புடன் அழைக்கின்றது.

  • Image

மேலும் படிக்க

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் காரைநகர் பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், ஆடி 3, 10 திகதிகளில் J/45, J/47, J/48 கிராம அலுவலர் பிரிவுகளில் நான்கு கலைஞர்கள் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

Jul 26, 2026

ரோட்டரி கழகத்தினால் சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்.

காரைநகர் சுந்தரமூர்த்தி பாடசாலை மாணவர்களுக்கு யாழ் ரோட்டரி கழகம் சர்பாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

Jul 25, 2026

காரைநகர் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர் மன்ற ஒன்றுகூடல் மற்றும் மதிய போசன விருந்துபசாரம்

யா/காரைநகர் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர் மன்ற ஒன்றுகூடல் மற்றும் மதிய போசன விருந்து ஆடி 22 நண்பகல் 12 மணிக்கு நடராசா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

Jul 23, 2026